×

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

The post கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : RED ALERT HOLIDAY ,KOWAI, NEILGIRI DISTRICTS ,Chennai ,Goa ,Nilgiri ,Chennai Meteorological Centre ,Theni ,Tenkasi ,Nella ,Kowai, Nilgiri Districts ,Dinakaran ,
× RELATED 2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க...