×

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று அமெரிக்காவுக்கு பயணம்

டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மே 29 வரை அமெரிக்காவில் இருக்கும் விக்ரம் மிஸ்ரி அந்நாட்டு உயர் அதிகாரிகள் பலரை சந்திக்கிறார். கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதன் தொடர்ச்சியாக மிஸ்ரி பயணம் மேற்கொள்கிறார்.

The post இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று அமெரிக்காவுக்கு பயணம் appeared first on Dinakaran.

Tags : Indian Foreign Secretary ,Vikram Misri ,United States ,Delhi ,Modi ,Egypt ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...