×

சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்

 

சென்னை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமாகியுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

The post சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Viasarpadi, Chennai ,Chennai ,Vyasarbadi Sathyamurthi Nagar ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...