×

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசின் தலைமை காஜி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister of Tamil Nadu ,Chief Gaji Body ,Government of Tamil Nadu ,K. ,Stalin ,Chennai ,Chief Minister ,Gazi Salauddin Mohammed Ayub ,H.E. K. Stalin ,Gov. K. ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்