×

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

The post நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Delhi ,Niti Aayog ,K. Stalin ,Delhi Airport ,D. R. Palu ,Qadir Anand ,Chief Minister of Interior MLA ,Modi ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...