சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளதால், வரும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் மையங்கள் செயல்படாது. வரும் 2ம் தேதி முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
