×

1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: ரூ.457 கோடியில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.211 கோடி மதிப்பு கோவை மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Stalin ,Coimbatore Central Prison ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...