×

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 115 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 115 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 2 துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல். காசா மீது ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு முறை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 115 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Palestinians ,air strike ,Gaza ,air ,Houthi ,Yemen ,Israel ,Israeli air strike ,Dinakaran ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...