×

ஓ.பி.எஸ். இபிஎஸ் இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: ஓ.பி.எஸ். இபிஎஸ் இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணிக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் நேற்று கூறியிருந்தார். இன்று வரை என்.டி.ஏ. கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருந்தார்.

The post ஓ.பி.எஸ். இபிஎஸ் இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : EPS ,National Democratic Alliance ,Nayinar Nagendran ,Chennai ,O. B. S. ,BJP ,Natham Viswanathan ,Paneer ,Selva ,D. A. ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக வேலை செய்தும் செயலாளர்...