×

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு..!!

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அக்டோபர் 15 வரை 152 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும். 6,400 ஏக்கர் நிலங்களுக்கு 1205 மி.கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்கப்பட்டது.

The post பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : POLLACHI ALLIAR DAM ,KOWAI ,AALIYAR DAM ,POLLACHI ,Pollachi Aaliyar Dam ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்