×

ஞானபீடம் விருதை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்: கவிஞர் வைரமுத்து

சென்னை: ஞானபீடம் விருதை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குகிறேன் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிகுக்கு ஞானபீடம் விருது கிடைத்துள்ளது. இந்தியாவில் 22 மொழிகளுக்கும் சேர்த்து வழங்கப்படும் ஒரே விருது ஞானபீடம் தான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

Tags : Poet Vairamuthu ,Chennai ,Tamiq ,India ,
× RELATED மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட...