×

திருச்சி அருகே கணவரை கொன்ற வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை!!

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கணவரை கொன்ற வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021ல் குடும்பத் தகராறில் கணவர் ஷேக் தாவூத்தை அவரது மனைவியும் ஆண் நண்பரும் சேர்ந்து கொலை செய்தனர். வழக்கில் ரஹமத் பேகம், அஜிஸ் ஆகியோருக்கு திருச்சி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

The post திருச்சி அருகே கணவரை கொன்ற வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Gandhi Market ,Sheikh Dawood ,Rahmat ,
× RELATED கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம்...