×

ராணிப்பேட்டை அருகே 3 பேரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே நள்ளிரவில் 3 பேர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். பாரதி (45), ராஜேஸ்வரி (55), அண்ணாமலை (60) ஆகியோரை கொன்றுவிட்டு தப்பிய பாலு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வாலாஜாபேட்டை கீழ் புதுப்பேட்டை பகுதியில் கள்ளத்தொடர்பு பிரச்சினையில் கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

The post ராணிப்பேட்டை அருகே 3 பேரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Ranipettai ,Valaja ,Ranipettai district ,Balu ,Bharati ,Rajeshwari ,Annamalai ,Valazabet ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது