×

15 இளநிலை உதவியாளர்-தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சி.எம்.டி.ஏ தலைமை அலுவலக கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post 15 இளநிலை உதவியாளர்-தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Sekarbabu ,TNPSC ,CMDA ,Thalamuthu Natarajan Mansion ,Egmore, Chennai… ,
× RELATED சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி