×

சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு

தூத்துக்குடி: சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கப்பல் கட்டுமானம், பழுது பார்க்கும் நிலையம் அமைக்க தூத்துக்குடியில் ஒன்றிய அரசு இடம் தேர்வு செய்துள்ளது. தென் கொரியாவின் எச்டி ஹுண்டாய் நிறுவனம், கொச்சின் ஷிப்யார்டுடன் சேர்ந்து கப்பல் கட்டுமான நிலையம் முதலீடு செய்கிறது.

The post சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Union government ,South Korea ,HD Hyundai Company ,Cochin Shipyard… ,Dinakaran ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...