×

காலையில் ரூ.1,320, தற்போது ரூ.1,040: ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னை: ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. காலையில் ரூ.1,320 குறைந்த தங்கம் விலை தற்போது மேலும் ரூ.1,040 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8,750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post காலையில் ரூ.1,320, தற்போது ரூ.1,040: ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு..!!