×

கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு!

அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. தஞ்சை விமானப்படை தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர், பயிற்சிக்காக வந்து சென்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : Kollidam river ,Ramanallur ,Ariyalur district ,Thanjavur Air Force Base ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...