×

கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்; விழா கோலம் பூண்டது மதுரை..!

மதுரை: கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில்கள்ளழகர் இறங்கினார். மதுரை முழுவதும் விழா கோலம் பூண்டது. தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்; விழா கோலம் பூண்டது மதுரை..! appeared first on Dinakaran.

Tags : Govinda Ghosham Kallagar ,Golam Bundathu Madurai ,Madurai ,Govinda Ghosham ,Vaigaiathilkalazhagar ,gallahagar ,Vaigai River ,Vaigayathar ,Kolam Bundathu Madurai ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...