×

எல்லையில் தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான்: எல்லையில் தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் வான்வெளியை பாகிஸ்தான் திறந்தது. பாகிஸ்தானின் வான்வெளி அனைத்து வகையான விமானங்களுக்கும் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதாக அந்நாட்டு விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

The post எல்லையில் தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் வான்வெளியை திறந்தது பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Pakistan Airports Authority ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!