×

பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்கிறது: விக்ரம் மிஸ்ரி பேட்டி

டெல்லி: இன்று அதிகாலையும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல்கள் அனைத்துக்கும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பொய் பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என விக்ரம் மிஸ்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்கிறது: விக்ரம் மிஸ்ரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Vikram Misri ,Delhi ,Indian Air Force ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...