×

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 வீரர்கள் உயிரிழப்பு

இலங்கை : இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். மாதுரு ஓயா என்ற இடத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. நீர்த்தேக்கத்தில் விழுந்து அதில் இருந்த 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ராணுவ அதிகாரி தகவல் தெரிவித்தார்.

The post இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Air Force ,Sri Lanka ,MADURU OYA ,Dinakaran ,
× RELATED சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு...