×

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Defence Minister ,Rajnath Singh ,Delhi ,Pakistan ,Dinakaran ,
× RELATED வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில்...