×

நாடு முழுவதும் இன்று தொடங்க இருந்த CA தேர்வுகள் ஒத்திவைப்பு

டெல்லி: எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் இன்று தொடங்கி மே 14ம் தேதி வரை நடத்தப்படவிருந்த CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேதி அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என ICAI அறிவித்துள்ளது.

The post நாடு முழுவதும் இன்று தொடங்க இருந்த CA தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : CA ,Delhi ,ICAI ,Dinakaran ,
× RELATED 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!