×

பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் ட்ரோன் தடுப்பு அமைப்புகள் தயார்

பஞ்சாப்: பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் ட்ரோன் தடுப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜெய்சால்மர், ஜோத்பூர் நகரங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை மின்சாரத்தை நிறுத்த உத்தரவு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து காவலர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் ட்ரோன் தடுப்பு அமைப்புகள் தயார் appeared first on Dinakaran.

Tags : Punjab, Rajasthan ,Punjab ,Rajasthan ,Pakistan ,Jaisalmer, Jodhpur ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...