×

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : NADU ,CHENNAI ,METEOROLOGICAL SURVEY CENTRE ,TAMIL NADU ,Theni ,Tenkasi ,Virudhunagar ,Tuthukudi ,Nella ,Kanyakumari ,
× RELATED சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு...