×

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு நடைபெறுகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாபில் பதற்றம் நிலவும் நிலையில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : National ,Security ,Adviser ,Ajit Doval ,Prime Minister Modi ,Delhi ,National Security Adviser ,Modi ,Punjab ,Pakistan ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலப் பள்ளிகளில் முதல்...