×

ஆப்ரேசன் சிந்தூர்: அமெரிக்கர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

வாஷிங்டன்: ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்கர்கள் பாகிஸ்தான் பயணத்தை தவிர்க்க வேண்டும். இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

The post ஆப்ரேசன் சிந்தூர்: அமெரிக்கர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Abrasion Sintour ,Americans ,Pakistan ,Washington ,US embassy ,Abrasion Chintour ,INDIA ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!