×

மீஞ்சூரில் பெயிண்டர் வெட்டிக் கொலை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பெயிண்டர் ஆனந்தராஜ் (32) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட நிலையில், உடலை கைப்பற்றி மீஞ்சூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீஞ்சூரில் பெயிண்டர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Painter ,Vetik ,THIRUVALLUR ,ANANDARAJ ,MEENCHUR, THIRUVALLUR DISTRICT ,Meenjoor ,Anandraj ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...