×

பூஞ்ச் பகுதியில் தாக்குதல்: 8 இந்தியர்கள் உயிரிழப்பு

பூஞ்ச்: பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி நடத்திய தாக்குதலில் 8 இந்தியர்கள் உயிரிழந்தனர். 25 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜோரி மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலிலும் 3 பேர் உயிரிழந்தனர்.

The post பூஞ்ச் பகுதியில் தாக்குதல்: 8 இந்தியர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Attack in the ,Punch area ,Indians ,Punch ,Pakistan ,Rajori district ,Dinakaran ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...