×

ரூ.22 கோடியில் தடுப்பணை – தமிழ்நாடு அரசு டெண்டர்

அரியலூர்: வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.22 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோரியது. அரியலூர் அடுத்த கொல்லாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தடுப்பணை கட்டப்படும் என முதல்வர் கூறியிருந்தார்.

The post ரூ.22 கோடியில் தடுப்பணை – தமிழ்நாடு அரசு டெண்டர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Ariyalur ,Water Resources Department ,Marudhaiyar river ,Varanavasi ,Chief Minister ,Kollapuram ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...