×

அரியலூரில் ஆசாத் லோடா என்பவரது அடகு கடையில் திருட்டு

அரியலூர்: அரியலூரில் ஆசாத் லோடா என்பவரது அடகு கடையில் 1.5 கிலோ தங்கம், 8.5 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் திருடப்பட்டுள்ளது. நகை அடகு கடையில் பணிபுரிந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கணையாலால் கைவரிசை காட்டியது அம்பலமாகியுள்ளது. நகை, பணத்துடன் தப்பிய கடை ஊழியர் கணையாலாலுக்கு அரியலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post அரியலூரில் ஆசாத் லோடா என்பவரது அடகு கடையில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Asad Loda ,Ariyalur ,Kanyal ,Rajasthan ,Asad Loda's Pawn Shop ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...