×

பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ராணுவ நடவடிக்கையை இருநாடுகள் கைவிட வேண்டும் என ஐநா வலியுறுத்திய நிலையில் பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்துள்ளது. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என ஐநா கூறியதை வரவேற்கிறோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,UN ,Pakistan Defense Ministry ,
× RELATED ஈரான் முதல் முறையாக ஸ்டார்லிங்க் இணையதளத்தை முடக்கியுள்ளது