×

மதுரை ஆதீனம் மீது திராவிட பெரியார் கழகம் புகார்

மதுரை: மதுரை ஆதீனம் மீது திராவிட பெரியார் கழகம் மதுரை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மதமோதலை உருவாக்க நினைக்கும் மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் பெரியார் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை ஆதீனம் மீது திராவிட பெரியார் கழகம் புகார் appeared first on Dinakaran.

Tags : Dravida Periyar ,Kazhagam ,Madurai Atheenam ,Madurai ,Madurai Commissioner ,Dravida Periyar Kazhagam ,Madurai Municipal Police Commissioner ,Dinakaran ,
× RELATED ஆங்கில புத்தாண்டு...