×

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி 18ஆம் தேதி வரை சென்னையில் 20 இடங்களில் நடைபெறுகிறது. சென்னை சங்கமம் நிகழ்ச்சி; கனிமொழி எம்பி, அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Chennai Society ,K. Stalin ,Chennai ,Kanimozhi ,
× RELATED தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு...