×

பாகிஸ்தான் ராணுவம் 12வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் 12வது நாளாக அத்துமீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார், நவ்ஷேராவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் துப்பாக்கிச்சூட்டிற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

The post பாகிஸ்தான் ராணுவம் 12வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Pakistan Army ,Indian Army ,Kashmir ,Kubwara ,Baramulla ,Punch ,Rajori ,Mendar ,Navshera ,Dinakaran ,
× RELATED ஆண்கள் வங்கிக் கணக்கில் வரவு...