×

மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், போர்க்கால ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் போர்க்கால ஒத்திகைக்கு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : UNION MINISTRY OF ,INTERIOR ,Delhi ,Union Interior Ministry ,Pakistan ,EU government ,Secretary of Defence ,Union Ministry of Interior ,Dinakaran ,
× RELATED ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில்...