×

பஹல்காம் தாக்குதல் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில் பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை !!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதல் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில் பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. 120 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன்படைத்த ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை நடத்துகிறது.

The post பஹல்காம் தாக்குதல் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில் பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை !! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Pahalkam attack ,Islamabad ,Air Pakistan ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!