×

கூவாகம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உளுந்தூர்பேட்டை கூவாகம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். சிறுமி ஜெயலட்சுமி, சிறுவன் நித்தேஷ் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

The post கூவாகம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.D. ,Lake Kowakam ,K. Stalin ,Chennai ,MLA ,Kowakam Lake ,Ulundurpet ,Stalin ,Jayalakshmi ,Nitish ,
× RELATED ஜனவரி 1 முதல் நெல்லை, முத்துநகர், பொதிகை...