நெல்லை; நெல்லையில் தச்சநல்லூர் அருகே எரிவாயு கசிவு காரணமாக ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. எரிவாயு நிரப்பிவிட்டு சிறிது தூரம் வந்த பிறகு விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.