- திமுக மக்கள் சட்டமன்றம்
- மதுரை உத்தங்குடி
- சென்னை
- பொது செயலாளர்
- Duraimurugan
- திமுக ஊராட்சி
- முதல் அமைச்சர்
- மு. கே. ஏ
- பொதுச் சபை
- ஸ்டாலின்
- திடல்
- உத்தங்குடி
- திமுகா பொது குழு
சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் ஜூன் 1 காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கூடுகிறது. கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக் குழு அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.
The post மதுரை உத்தங்குடியில் ஜூன் 1ல் திமுக பொதுக்குழு appeared first on Dinakaran.
