×

ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்!

சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர், போப் பிரான்சிஸ்க்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரங்கல். அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு! என்ற தலைப்பில் 1,244 இடங்களில் கூட்டம் நடத்த தீர்மானம். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும் மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : DMK general committee ,Madurai ,Chennai ,DMK ,Pahalgam attack ,Pope Francis ,Enforcement Directorate ,general committee ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...