×

சென்னை மாநகராட்சியில் புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 5 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தல். சென்னையில் 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post சென்னை மாநகராட்சியில் புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம்! appeared first on Dinakaran.

Tags : 10 Dog Breeding Control Center ,Chennai Municipality ,Chennai ,Chief Minister ,New 10 Dog Breeding Control Center ,Dinakaran ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!