×

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் முறையாக அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது

The post அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Extraordinary Executive Committee ,Raiappetta, Chennai. Pa. J. K. ,H.E. ,Secretary General ,Edappadi Palanisami ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…