×

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ்க்கு பாதுகாப்பை அதிகரித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான்: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயித்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பை பாகிஸ்தான் அதிகரித்துள்ளது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து தீவிரவாதிக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

The post லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ்க்கு பாதுகாப்பை அதிகரித்த பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Lashkar e Taiba ,Pakistan ,Habisk ,Lashkar e ,Taiba ,Habeez Saeed ,Pahalkam ,Lashkar e Toyba ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...