×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

சென்னை: உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். அதற்கு இந்த மே தினம் மேலும் ஊக்கத்தினை வழங்கட்டும்

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துகள். appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Labor Day ,Chennai ,Shri Narendra Modi ,K. Stalin ,Dinakaran ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...