×

ஜெர்மனி கூட்டணி ஒப்பந்தம் அதிபராகும் மெர்ஸ்

பெர்லின்: ஜெர்மனியில் மத்திய-இடதுசாரி சமூக ஜனநாயக கட்சியினர் கூட்டணி ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் வகையில் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இது ஜெர்மனியின் புதிய அதிபராக பிரிட்ரீக் மெர்ஸை தேர்ந்தெடுப்பதற்கு வழி வகுக்கிறது. மெர்ஸை் தேர்ந்தெடுப்பதற்காக வரும் 6ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது.

The post ஜெர்மனி கூட்டணி ஒப்பந்தம் அதிபராகும் மெர்ஸ் appeared first on Dinakaran.

Tags : Germany ,Merz ,Berlin ,Social Democrats ,Friedrich Merz ,
× RELATED பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய...