×

தங்கள் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

 

ஈரான்: தங்கள் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தாங்கள் போரை விரும்பவில்லை. 2025ல் நடந்தது போல தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : United States ,Israel ,Iran ,Foreign Minister ,Abbas Araksi ,Beirut ,
× RELATED நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில்...