×

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு!!

சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது வரை 13,800 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வரை 7,800 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

The post சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI MUNICIPAL SCHOOL STUDENT ,HIKE ,Chennai ,Chennai Municipal Schools ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து...