×

தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை நியமித்தது ஒன்றிய அரசு

டெல்லி: பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை ஒன்றிய அரசு நியமித்தது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவராக அலோக் ஜோஷி பதவி வகித்தவர். ஆலோசனை குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

The post தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை நியமித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Alok Joshi ,National Security Advisory Committee ,Delhi ,Ministerial Committee for Defence ,Alok ,Ra ,Dinakaran ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...