×

மராட்டிய மாநிலத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 6 லட்சம் போலி விண்ணப்பம்!!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 6 லட்சம் போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெறப்பட்ட 6 போலி விண்ணப்பங்களுக்கும் 2024-25ல் மராட்டிய அரசு, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.

The post மராட்டிய மாநிலத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 6 லட்சம் போலி விண்ணப்பம்!! appeared first on Dinakaran.

Tags : Maratiya ,Mumbai ,Marathia ,Government of Marathi ,Dinakaran ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...